Tamil Mooligai
இது தமிழ் மூலிகை மற்றும் மருத்துவம் பற்றிய தகவல்களை அழிவிலிருந்து காப்பதற்கு
Pages
HOME / முகப்பு
நோக்கம்
தொடர்பிற்கு
எங்களை பற்றி
வீடியோ
இயற்கை தந்த மூலிகை கறிவேப்பிலை mooligai kariveppilai curry leaf
கறிவேம்பு அல்லது கறிவேப்பிலை (curry leaf) என்று அழைக்கப்படும் இது பலமருத்துவ குணங்கள் மிக்கதும் ஆகும். அதன் தாவரவியல் பெயர் முறயா கொயிங்கீ (Murraya koenigii) என்றழைக்கப்படுகின்றது.
Read more »
Herbals Black pepper பயன் தரும் மருத்துவ மூலிகை நல்லமிளகு
வகைகள் -: மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகைப்படும்.
. வேறு பெயர்கள்- மலையாளி, குறுமிளகு மற்றும் கோளகம்.
பயன் தரும் பாகங்கள் -: கொடி, இலை மற்றும் வேர் முதலியன.
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)