கிவிப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்


கிவிப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு
கிடைக்கும் நன்மைகள் பற்றி நாம்
இந்த வீடியோவில் பார்க்கலாம்

கிவிப்பழம், பசலிப்பழம் அல்லது சைனீஸ்கூஸ்பெர்ரி என அழைக்கப்படும் இந்தப்பழம் தோல் பச்சையாகவும், உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும். இந்தக் கனியானது பெரும்பாலும் நியூசிலாந்து நாட்டில் அதிக அளவு பயிரிடப்படுகிறது. மேலும் பல்லாயிரம் ஆண்டுகளாக, இந்தக் கனியானது சீன நாட்டில் பயிரிடப்படுவதால், இந்தக் கனியை, உலகிலுள்ள மக்கள் பொதுவாக சீனத்து நெல்லிக்கனி என்றும் அழைக்கிறார்கள்.

காது வலி போக்கும் வழிமுறைகள்


காது வலி வரக்காரணம் மற்றும்
அதை போக்கும் வழிமுறைகள் பற்றி நாம்
இந்த வீடியோவில் பார்க்கலாம்



மனிதர்களின்  முக்கியமான புலன்களில் ஒன்று காது. தூக்கத்தின்போது கண், மூக்கு, வாய், சருமம் என நான்கு புலன்களும் ஓய்வில் ஆழ்ந்த பிறகு கடைசியாக தன்னுடைய செயல்பாட்டை நிறுத்துவது காது. அதேபோல், விழிக்கும் போது முதலில் செயல்படத்தொடங்குவது  காதுதான்.   சத்தங்களை கேட்பதற்கு மட்டுமே நம்முடைய காதுகள் பயன்படுவது இல்லை.

இயற்கை தந்த மூலிகை கறிவேப்பிலை mooligai kariveppilai curry leaf

கறிவேம்பு அல்லது கறிவேப்பிலை (curry leaf) என்று அழைக்கப்படும் இது பலமருத்துவ குணங்கள் மிக்கதும் ஆகும். அதன் தாவரவியல் பெயர் முறயா கொயிங்கீ (Murraya koenigii) என்றழைக்கப்படுகின்றது.

Herbals Black pepper பயன் தரும் மருத்துவ மூலிகை நல்லமிளகு



வகைகள் -: மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகைப்படும்.

. வேறு பெயர்கள்- மலையாளி, குறுமிளகு மற்றும் கோளகம்.

பயன் தரும் பாகங்கள் -: கொடி, இலை மற்றும் வேர் முதலியன.